தூக்கனாங் குருவி கூடுகள்


தூக்கனாங் குருவி கூடுகள்
x
தினத்தந்தி 4 Aug 2021 9:39 PM IST (Updated: 4 Aug 2021 9:41 PM IST)
t-max-icont-min-icon

தூக்கனாங் குருவி கூடுகள்.

திருவண்ணாமலை,


திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பை-பாஸ் சாலையோரம் உள்ள ஒரு கரும்புத்தோட்டத்தின் மேலே இருக்கும் மின் கம்பிகளில் தூக்கனாங் குருவிகள் இரவு பகலாக நார்களை எடுத்து வந்து அழகாய் கூடுகளை கட்டி உள்ளன. அந்த வழியாக செல்பவர்கள் தூக்கனாங் குருவி கூடுகளை பார்த்து ரசித்துச் செல்கின்றனர்.

Next Story