கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 4 Aug 2021 10:34 PM IST (Updated: 4 Aug 2021 10:34 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

கரூர்
கொரோனா வைரசில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி உள்ளன. மேலும் பொதுமக்களின் நலன்கருதி ஆங்காங்கே முகாம்கள் நடத்தப்பட்டு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  அதன்படி நேற்று காலை முதல் கரூர் பகுதியில் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளி விட்டு காத்திருந்து கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர்.

Next Story