கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம்


கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 6 Aug 2021 7:27 PM GMT (Updated: 2021-08-07T00:57:23+05:30)

கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

விருதுநகர்,ஆக.
விருதுநகர் அல்லம்பட்டி கிராம நிர்வாக அதிகாரியாக இருந்தவர் மாரியப்பன். இவர் மீது கடந்த 2019-ம் ஆண்டு சக பெண் அதிகாரி கொடுத்த புகாரை விசாகா கமிட்டி விசாரணை செய்தது. இந்த கமிட்டியின் பரிந்துரையின் பேரில் மாரியப்பனை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன் பேரில் அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. கல்யாண்குமார் கிராம நிர்வாக அதிகாரி மாரியப்பனை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Next Story