- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தா.பழூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் மழை

x
தினத்தந்தி 7 Aug 2021 8:40 PM GMT (Updated: 2021-08-08T02:10:48+05:30)


தா.பழூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் மழை பெய்தது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், நேற்று மாலை வானில் மேகங்கள் திரண்டு இருள்சூழ்ந்தது. இதைத்தொடர்ந்து இரவு 7 மணி முதல் லேசான குளிர்ந்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. திடீரென குளிர்ந்த காற்றுடன் மழை பெய்ததால், குளிர்ந்த சீதோஷண நிலை ஏற்பட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.அதேநேரத்தில் நவரை பட்டத்தில் அறுவடை நடைபெற்று வந்த நிலையில் திடீரென மழை பெய்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படாத நிலையில் மழையில் நனைந்து வீணாகாமல் இருக்க நெல் குவியலை மூடி வைக்கும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டனர். ஆனால் கோடாலிக்கருப்பூர், காரைக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் நெல்மணிகள் மழையில் நனைந்தபடி உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதேபோல் ஜெயங்கொண்டம் பகுதியில் மழை பெய்தது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire