கோவிலில் மிளகாய் சண்டியாகம்


கோவிலில் மிளகாய் சண்டியாகம்
x
தினத்தந்தி 9 Aug 2021 1:06 AM IST (Updated: 9 Aug 2021 1:06 AM IST)
t-max-icont-min-icon

கோவிலில் மிளகாய் சண்டியாகம் நடைபெற்றது.

தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் அருகே சாமுண்டீஸ்வரி கோவில் சன்னதியில் உள்ள மகா பிரத்தியங்கரா தேவிக்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு பிரமாண்டமான அளவில் மிளகாய் சண்டி யாகம் நடைபெற்றது. இதில் யாக குண்டத்தில் மிளகாய் வத்தல்கள் கொட்டப்பட்டன. மேலும் மஞ்சள், குங்குமம், கரும்பு, ஜாதிக்காய், முந்திரி, கடுக்காய், வெட்டிவேர் உள்ளிட்ட பல்வேறு மூலிகைகள் மற்றும் பழங்கள், சேலைகளை யாகத்தில் போட்டு, பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Next Story