ஆம்பூர் நகராட்சி அலுவலகம் முன்புஒப்பந்த பணியாளர்கள் போராட்டம்


ஆம்பூர் நகராட்சி அலுவலகம் முன்புஒப்பந்த பணியாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 9 Aug 2021 11:36 PM IST (Updated: 9 Aug 2021 11:36 PM IST)
t-max-icont-min-icon

ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம்

ஆம்பூர்

ஆம்பூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் துப்புரவு பணியாளர்கள் நேற்று நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஒப்பந்த பணியாளர்ளுக்கு சம்பள உயர்வு, போனஸ், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Next Story