ராமநாதபுரத்தில் இன்று மின்தடை


ராமநாதபுரத்தில் இன்று மின்தடை
x
தினத்தந்தி 10 Aug 2021 4:44 PM GMT (Updated: 10 Aug 2021 4:44 PM GMT)

ராமநாதபுரத்தில் இன்று மின்தடை

ராமநாதபுரம்
ராமநாதபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இங்கிருந்து மின்வினியோகம் செய்யப்படும் ராமநாதபுரம் புளிக்காரத்தெரு, யாதவர் தெரு, கண்ணகி தெரு, ஒத்தக்கடை, பாம்பூரணி ரோடு, அருப்புக்காரத்தெரு, சிவஞானபுரம் ரோடு, குமரையா கோவில் தெரு, கைக்கொள்வார் தெரு, மோர் கடை செட்டியதெரு, பட்டரைகாரத் தெரு ஆகிய பகுதிகளில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை ராமநாதபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கங்காதரன் தெரிவித்துள்ளார்.

Next Story