திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா


திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா
x
தினத்தந்தி 10 Aug 2021 10:46 PM IST (Updated: 10 Aug 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 50 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 43 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. 

நேற்று சற்று கூடுதலாக 50 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 52 ஆயிரத்து 534 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முககவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story