முக கவசம் அணியாத 30 பேருக்கு அபராதம்


முக கவசம் அணியாத 30 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 14 Aug 2021 12:19 AM IST (Updated: 14 Aug 2021 12:19 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளையில் முக கவசம் அணியாத 30 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திசையன்விளை:
திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் லிவி பால்ராஜ், பாஸ்கர் மற்றும் போலீசார் நேற்று மாலை திசையன்விளை வடக்கு பஜாரில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாத 30 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.

Next Story