சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது


சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
x
தினத்தந்தி 15 Aug 2021 1:16 AM IST (Updated: 15 Aug 2021 1:16 AM IST)
t-max-icont-min-icon

சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்
கரூர் பசுபதிபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ராமானூர் டாஸ்மாக் அருகே உள்ள பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பசுபதிபாளையத்தை சேர்ந்த மாரியப்பன் (வயது 61), திருமாநிலையூரை சேர்ந்த விஜய் (31), பஞ்சமாதேவியை சேர்ந்த செல்லமுத்து (67), காணியாளம்பட்டியை சேர்ந்த மோகன் (40) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ.9 ஆயிரத்து 700 பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story