31 பேருக்கு கொரோனா தொற்று
31 பேருக்கு கொரோனா தொற்று
பொள்ளாச்சி
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் இதுவரைக்கும் 12058 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 11499 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதித்த 108 பேர் உயிரிழந்து உள்ளனர். தற்போது 559 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பொள்ளாச்சி நகராட்சியில் 5 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 11 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 7 பேருக்கும், ஆனைமலை ஒன்றியத்தில் 3 பேருக்கும், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் 5 பேருக்கும் சேர்த்து பொள்ளாச்சி பகுதியில் மொத்தம் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story