மாநகராட்சி அலுவலகம் முற்றுகை 102 பேர் கைது


மாநகராட்சி அலுவலகம் முற்றுகை 102 பேர் கைது
x
தினத்தந்தி 15 Aug 2021 11:26 PM IST (Updated: 15 Aug 2021 11:26 PM IST)
t-max-icont-min-icon

மாநகராட்சி அலுவலகம் முற்றுகை 102 பேர் கைது

கோவை

கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். 

இந்த நிலையில் அவர்கள் தங்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை என்பதால் உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த உக்கடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 102 பேரை கைது செய்தனர்.

Next Story