பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு


பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 16 Aug 2021 10:38 PM IST (Updated: 16 Aug 2021 10:38 PM IST)
t-max-icont-min-icon

பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு

திருப்பத்தூர்

திருப்பத்தூர் சேர்மன் துரைசாமியார் ரோடு பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 43), ஊதுபத்தி தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் பீரோவை உடைத்து, அதில் இருந்த 12 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.1 லட்சத்து 16,500 ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story