பிஸ்கெட் வாங்கி உண்ணும் நண்டுகள்


பிஸ்கெட் வாங்கி உண்ணும் நண்டுகள்
x
தினத்தந்தி 16 Aug 2021 11:01 PM IST (Updated: 16 Aug 2021 11:01 PM IST)
t-max-icont-min-icon

பிஸ்கெட் வாங்கி உண்ணும் நண்டுகள்

குரங்குகள், பறவைகள் போன்றவைதான் மனிதர்கள் கொடுக்கும் உணவை கையில் இருந்து வாங்கி உண்பதை பார்த்து இருப்போம். ஆனால் தண்ணீருக்குள் இருக்கும் நண்டுகள் பாதி அளவு தண்ணீருக்கு வெளியே தனது கொடுக்குகளை நீட்டி, மனிதர்கள் கொடுக்கும் பிஸ்கெட்டை வாங்கி உண்ட அரிதான காட்சியை படத்தில் காணலாம். வேலூர் அருகே காட்பாடி டெல் வெடிமருந்து நிறுவனம் அருகே உள்ள ஒரு சிறு ஓடையில் கிடைத்த அரிய காட்சிதான் இது.

Next Story