மணல் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்


மணல் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 17 Aug 2021 12:46 AM IST (Updated: 17 Aug 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் மணல் கடத்திய 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் மண்டல துணை வட்டாட்சியர், கிராம உதவியாளர் உள்ளிட்ட அலுவலர்கள் ராஜபாளையம் முடங்கிய சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 3 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி மணல் அள்ளிவந்தது தெரியவந்தது. இதையடுத்து மணலுடன் 3 லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story