அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Aug 2021 1:14 AM IST (Updated: 17 Aug 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் அகவிலைப்படி உயர்வினை கடந்த ஜூலை மாதம் முதல் வழங்க வலியுறுத்தியும், வருகிற 1.4.2022 முதல் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்தும் கலெக்டர் அலுவலகம் உள்பட 25 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் கருப்பசாமி தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story