கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறும் இடங்கள்
திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் தெரிவிக்ப்பட்டுள்ளது.
திருச்சி, ஆக.19-
திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் தெரிவிக்ப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி முகாம்
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணி முதல்அங்கன்வாடி மையம் பூசாரித்தெரு, லிட்டில் பிளவர் பள்ளி கிராப்பட்டி, ரெங்கநாதன் பார்க் மேலகாசிபாளையம், மதுரம் மேல்நிலைப்பள்ளி இ.பி.ரோடு ஆகிய இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நடக்கிறது. சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளியில் கோவாக்சின் தடுப்பூசியும் போடப்படுகிறது.
புறநகர்
திருச்சி புறநகரில் பழங்கனாங்குடி சமுதாயக்கூடம், வாழவந்தான்கோட்டை, நவலூர் குட்டப்பட்டு சமுதாயக்கூடம், துறைக்குடி சமுதாயக்கூடம், ஹோலிகிராஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி சோமரசம்பேட்டை, பாரதி தொடக்கப்பள்ளி அல்லூர், குழுமணி, அந்தநல்லூர், பெருகமணி, பெட்டவாய்த்தலை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எதுமலை, அரசு உயர்நிலைப்பள்ளி ஓமாந்தூர், குருசேத்திரா மெட்ரிகுலேசன் பள்ளி கீரமங்கலம், கருப்புகோவில் பக்தர்கள் ஓய்வுஅறை கீழபெருங்காவூர், அரசு உயர்நிலைப்பள்ளி லால்குடி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புதூர் உத்தமனூர், அன்பில், சிறுமயன்குடி, தச்சன்குறிச்சி, வாளாடி ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,முத்தாழ்வார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம், வைரம்பட்டி ஊராட்சி-குழுந்தாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம், வளநாடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சுக்காம்பட்டி, ஆவிக்காலப்பட்டி, கருமலை, செவல்பட்டி, கல்லாமேடு ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள்
புனித அந்தோணியார் ஆலயம் மஞ்சம்பட்டி, டி.என்.பி.எல் பணியாளர்கள் (இரண்டாம் தவணை மட்டும்), ரெட்டிமாங்குடி அரசு நடுநிலைப்பள்ளி, புள்ளம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பொன்னம்பலப்பட்டி, இ-சேவை மையம் தவளவீரன்பட்டி, வையம்பட்டி, கீரனூர், அணியாப்பூர் ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆணைப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி, த.புத்தூர், புலிவலம், மூவனூர், வெளியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துலையாநத்தம் மேல்நிலைப்பள்ளி, தா.பேட்டை, மேட்டுப்பாளையம், தும்பலம், வீரமச்சான்பட்டி, கண்ணனூர், பெருமாள்பாளையம், செங்காட்டுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் துறையூர், கோகுலாஷ்டமி நடுநிலைப்பள்ளி வரதராஜபுரம்,பஞ்சாயத்துஅலுவலகம் காமலாபுரம், ஏ.ஜி.எம்.மேல்நிலைப்பள்ளி எரகுடி ஆகிய இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

Related Tags :
Next Story