பாலக்கோடு பகுதியில் 30 கிலோ கலப்பட டீ தூள் பறிமுதல்
தினத்தந்தி 19 Aug 2021 9:39 PM IST (Updated: 19 Aug 2021 9:39 PM IST)
Text Sizeபாலக்கோடு பகுதியில் 30 கிலோ கலப்பட டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டது.
பாலக்கோடு:
பாலக்கோடு எம்.ஜி. ரோடு, கடைவீதி, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது எம்.ஜிரோடு பகுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் இரு சக்கர வாகனத்தில் சென்று கடைகளுக்கு டீ தூள் விற்பனை செய்து கொண்டிருந்தார். உணவு பாதுகாப்பு அலுவலர், அந்த நபரை நிறுத்தி சோதனை செய்தபோது கலப்பட டீ தூள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 30 கிலோ டீ தூள் பாக்கெட்டுகளை அவர் பறிமுதல் செய்தார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire