புதுக்கோட்டையில் வீரமகாளியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.4¾ லட்சம் வசூல்


புதுக்கோட்டையில் வீரமகாளியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.4¾ லட்சம் வசூல்
x
தினத்தந்தி 19 Aug 2021 11:51 PM IST (Updated: 19 Aug 2021 11:51 PM IST)
t-max-icont-min-icon

வீரமகாளியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.4¾ லட்சம் வசூல் செய்யப்பட்டது.

அறந்தாங்கி:
அறந்தாங்கியில் வீரமகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று புதுக்கோட்டை மாவட்ட உதவி ஆணையர் சுரேஷ் தலைமையில் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டது. உண்டியலில் ரூ.4 லட்சத்து 77 ஆயிரத்து 261 மற்றும் 97 தங்க காசுகளும், 95 வெள்ளி காசுகளும் இருந்தது. உண்டியல் எண்ணும் பணியில் ஆய்வாளர் கண்ணன், செயல் அலுவலர் முத்துகுமரன் கோவில் பணியாளர் வடிவேல் உள்பட பலர் ஈடுபட்டனர். 

Next Story