தேனி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா
தினத்தந்தி 20 Aug 2021 8:58 PM IST (Updated: 20 Aug 2021 8:58 PM IST)
Text Sizeதேனி மாவட்டத்தில் நேற்று மேலும் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
தேனி :
தேனி மாவட்டத்தில் நேற்று மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43 ஆயிரத்து 122 ஆக உயர்ந்தது. சிகிச்சை பெற்றவர்களில் 9 பேர் நேற்று குணமாகினர். 108 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire