புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று


புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 20 Aug 2021 11:09 PM IST (Updated: 20 Aug 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கரூர்
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி கரூர் மாவட்டத்தில்  புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 18 பேர் பூரண குணமடைந்த நிலையில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் நேற்று மாலை நிலவரப்படி 190 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story