அத்தப்பூ கோலமிட்ட பெண்கள்


அத்தப்பூ கோலமிட்ட பெண்கள்
x
தினத்தந்தி 21 Aug 2021 9:41 PM IST (Updated: 21 Aug 2021 9:41 PM IST)
t-max-icont-min-icon

அத்தப்பூ கோலமிட்ட பெண்கள்

தர்மபுரி:
கேரள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தர்மபுரி துரைசாமி தெருவில் உள்ள ஒரு வீட்டில் கேரள பெண்கள் புத்தாடை அணிந்து அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Next Story