திருப்பூரில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பூரில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பூர்
திருப்பூரில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசி
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாநகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) கோவிஷீல்டு தடுப்பூசி முதல் தவணை கீழ்கண்ட இடங்களில் 300 பேருக்கு போடப்படுகிறது. அதன்படி எம்.ஜி.ஆர்.நகர் சுமித் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, செல்லம்மாள்காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, சோளிபாளையம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, அய்யன்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, குமரன்காலனி கவி பாரதி பள்ளி, காமராஜ்நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பத்மாவதிபும் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, சின்னசாமி அம்மாள் மாநகராட்சி பள்ளி, எம்.எஸ்.நகர் நிர்மலா மெட்ரிக் பள்ளி, நெருப்பெரிச்சல் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பொம்மநாயக்கன்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கங்காநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி.
தொட்டிமண்ணரை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கொங்குநகர் வெங்கடாசலபதி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பாளையக்காடு முருகப்பா செட்டியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கருமாரம்பாளையம் மெயின்ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, விஜயாபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, கே.செட்டிபாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி.
ஜெய்வாபாய் பெண்கள் பள்ளி
காங்கேயம் ரோடு செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, சுகுமார்நகர் பூலவாரி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, அரண்மனைப்புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, காங்கயபாளையம்புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ஓடக்காடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கருப்பகவுண்டன்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, வீரபாண்டி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி.
தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பட்டுக்கோட்டையார்நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கே.வி.ஆர்.நகர் தேவி நர்சரி பள்ளி, பாரப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ஆண்டிபாளையம் நடுநிலைப்பள்ளி, இடுவம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story