குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதியா? கலெக்டர் பதில்
தினத்தந்தி 24 Aug 2021 3:16 AM IST (Updated: 24 Aug 2021 3:16 AM IST)
Text Sizeகுற்றாலம் அருவியில் குளிக்க அனுமதியா? என்பது குறித்து மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் பதில் அளித்து உள்ளார்.
தென்காசி:
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நீக்கப்பட்டு ஓரிரு நாட்களில் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட உள்ளதாக வாட்ஸ்-அப்பில் தகவல் பரவியது. இதுகுறித்து தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜிடம் கேட்டபோது, இந்த தகவலில் உண்மை இல்லை. குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிப்பது தொடர்பாக அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire