மாவட்ட செய்திகள்

உடலில் தீ வைத்து வாலிபர் தற்கொலை + "||" + sucide

உடலில் தீ வைத்து வாலிபர் தற்கொலை

உடலில் தீ வைத்து வாலிபர் தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூரில் உடலில் தீ வைத்து வாலிபர் தற்கொலை செய்துெகாண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆக.27- 
ஸ்ரீவில்லிபுத்தூர்- மதுரை ரோட்டில் உள்ள அங்கு ராஜ் நகரில் வசித்து வருபவர் விஜயமாறன். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். இளைய மகன் கோகுல் மாறன் (வயது 21) திருவண்ணாமலை செல்லும் வழியில் உள்ள தனியார் திரையரங்கில் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண் டார். உடனே தீயை அணைத்து அவரை குடும்பத்தினர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். முதலுதவி சிகிச்சை முடிந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் தந்தையிடம் வாழ பிடிக்காமல் தற்கொலை செய்து கொண்டதாக கோகுல் மாறன் கூறி உள்ளார். சிகிச்சையில் இருந்த கோகுல் மாறன் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரள வாலிபர் தற்கொலை
கேரள வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
2. பழவூர் :வாலிபர் தற்கொலை
வாலிபர் தற்கொலை
3. முகநூலில் வீடியோவில் பேசியபடியே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
ராய்ச்சூர் அருகே முகநூலில் வீடியோவில் பேசியபடியே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் மீது அவர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
4. வாலிபர் தற்கொலை
வாலிபர் தற்கொலை
5. திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
தக்கலை அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.