தபால் ஊழியர் தற்கொலை
திண்டுக்கல் அருகே தபால் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் :
இதனால் மனம் உடைந்த விக்னேஸ்வரன், நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தற்கொலை செய்துகொண்ட விக்னேஸ்வரனுக்கு திருமணமாகி ஜெயப்பிரியா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story