5 பேருக்கு கொரோனா


5 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 27 Aug 2021 7:45 PM IST (Updated: 27 Aug 2021 7:45 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 5 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 20 ஆயிரத்து 175 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 4 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 19 ஆயிரத்து 776 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 47 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 352 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Next Story