- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சாலையோர அபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றம்

x
தினத்தந்தி 31 Aug 2021 5:05 PM GMT (Updated: 2021-08-31T22:35:51+05:30)


சாலையோர அபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றம்
பந்தலூர்
பந்தலூர் தாலுகா பிதிர்காடு அருகே தஞ்சோரா பகுதியில் சாலையோரத்தில் ஏராளமான அபாயகரமான மரங்கள் உள்ளன. இந்த மரங்களின் கிளைகள் அடிக்கடி முறிந்து சாலையில் விழுவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
இதனால் அபாயகரமான மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று வருவாய்ததுறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து கூடலூர் ஆர்.டி.ஓ. சரவணகண்ணன், பந்தலூர் தாசில்தார் குப்புராஜ் ஆகியோர் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது அபாயகரமான மரங்களை வெட்டி அகற்ற உத்தரவிட்டனர்.
அதன்படி, பிதிர்காடு வனச்சரகர் மனோகரன், கிராம நிர்வாக அலுவலர்கள் அசோக்குமார், கர்ணன் ஆகியோர் மேற்பார்வையில் அபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. இதன் காரணமாக பிதிர்காட்டில் இருந்து பாட்டவயல் செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire