இதுவரை 9 லட்சம் பேருக்கு தடுப்பூசி


இதுவரை 9 லட்சம் பேருக்கு தடுப்பூசி
x
தினத்தந்தி 31 Aug 2021 8:53 PM GMT (Updated: 2021-09-01T02:23:25+05:30)

விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 9 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 16 ஆயிரத்து 553 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 9 லட்சத்து 6 ஆயிரத்து 471 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story