மாவட்ட செய்திகள்

மருந்து விற்பனை பிரதிநிதி தற்கொலை + "||" + Drug sales representative commits suicide

மருந்து விற்பனை பிரதிநிதி தற்கொலை

மருந்து விற்பனை பிரதிநிதி தற்கொலை
வள்ளியூரில் மருந்து விற்பனை பிரதிநிதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வள்ளியூர்:
வள்ளியூர் சுந்தர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 60). நெல்லையில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். போதிய வருமானம் இல்லாததால் குடும்பத்தை நடத்த கஷ்டப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த சுப்பிரமணியன் விஷம் குடித்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் இறந்தார். வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. டி.வி. மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை
பாவூர்சத்திரம் அருகே டி.வி. மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. டீக்கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை
நெல்லையில் டீக்கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
ஆறுமுகநேரி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
4. இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
மானூர் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
5. இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
சங்கரன்கோவில் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டர்.