மாவட்ட செய்திகள்

தென்காசியில் இந்து முன்னணியினர் நூதன போராட்டம் + "||" + Innovative struggle of the Hindu Front in Tenkasi

தென்காசியில் இந்து முன்னணியினர் நூதன போராட்டம்

தென்காசியில் இந்து முன்னணியினர் நூதன போராட்டம்
தென்காசியில் இந்து முன்னணியினர் நூதன போராட்டம் நடத்தினர்.
தென்காசி:
தென்காசி நகர இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடத்தி நூதன போராட்டம் நடத்தினர். தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவில் முன்பு நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு, தென்காசி மாவட்ட தலைவர் ஆறுமுகசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, தென்காசி நகர தலைவர் நாராயணன், நகர துணைத்தலைவர் சொர்ண சேகர், நகரச் செயலர் மாதேஷ், நகர செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து, பா.ஜ.க. மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகேஸ்வரன், மூத்த உறுப்பினர் ஈஸ்வரன், இந்து ஆட்டோ முன்னணி மாவட்ட தலைவர் கோமதி சங்கர், இந்து ஆட்டோ முன்னணி நடராஜன், சுப்புராஜ், ஆறுமுக கனி, நகர பொதுச் செயலாளர் ராஜ்குமார், முன்னாள் கவுன்சிலர் சங்கர சுப்பிரமணியன், விஷ்வ இந்து பரிஷத் நகர தலைவர் சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மின்கம்பத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தி நூதன போராட்டம்
ராமநாதபுரத்தில் எரியாத மின்விளக்குகள் அமைந்துள்ள மின்கம்பங்களுக்கு பெரியாரிய உணர்வாளர்கள் சார்பில் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தும் நூதன போராட்டம் நடைபெற்றது.
2. ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம்
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.
3. உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன போராட்டம்
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன போராட்டம் நடைபெற்றது.
4. இளைஞர் பெருமன்றத்தினர் நூதன போராட்டம்
இளைஞர் பெருமன்றத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.
5. இந்து முன்னணியினர் நூதன போராட்டம்
கோவில்களை திறக்க வலியுறுத்தி சிவகாசியில் இந்து முன்னணியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.