மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Sept 2021 9:35 PM IST (Updated: 3 Sept 2021 9:35 PM IST)
t-max-icont-min-icon

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மூலனூர்,
மூலனூர் கரையூரில் ஆலம்பாளையம் கிராமத்துக்கு உட்பட்ட கரையூர் சுனை பாறை என்ற இடத்தில் நத்தம் புறம்போக்கில் உள்ள இடத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தலைமையில் கரையூர் கிராம நிர்வாக அலுவகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கனகராஜ் தலைமை தாங்கினார். பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. 

Next Story