2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; முதியவர் கைது


2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; முதியவர் கைது
x
தினத்தந்தி 4 Sept 2021 1:22 AM IST (Updated: 4 Sept 2021 1:22 AM IST)
t-max-icont-min-icon

அம்பை அருகே 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவரை போலீசார் கைது செய்தனர்.

அம்பை:
அம்பை அருகே உள்ள ஊர்க்காடு வடக்கு காலனியைச் சேர்ந்த சண்முகம் மகன் சுப்பிரமணியன் (வயது 74). முதியவரான இவர் அப்பகுதியில் உள்ள 2 சிறுமிகளுக்கு பாலியல் ெதால்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் அம்பை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராதா வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்தார்.

Next Story