கடையநல்லூர் அரசு கல்லூரி புதிய முதல்வர் பொறுப்பேற்பு


கடையநல்லூர் அரசு கல்லூரி புதிய முதல்வர் பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 3 Sep 2021 8:26 PM GMT (Updated: 2021-09-04T01:56:27+05:30)

கடையநல்லூர் அரசு கல்லூரி புதிய முதல்வர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அச்சன்புதூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் துறை பேராசிரியராக பணியாற்றிய முரளிதரன்  நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து முதல்வராக முரளிதரன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story