மாவட்ட செய்திகள்

நெல்லையில் 10 பேருக்கு கொரோனா + "||" + Corona for 10 people in Nellai

நெல்லையில் 10 பேருக்கு கொரோனா

நெல்லையில் 10 பேருக்கு கொரோனா
நெல்லை மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 48 ஆயிரத்து 492-ஆக உயர்ந்துள்ளது. 47 ஆயிரத்து 926 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 136 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடியில் மேலும் 10 பேருக்கு கொரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
2. தூத்துக்குடியில் மேலும் 10 பேருக்கு கொரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.