கொரோனாவுக்கு பெண் பலி
தினத்தந்தி 5 Sept 2021 8:36 PM IST (Updated: 5 Sept 2021 8:36 PM IST)
Text Sizeகொரோனாவுக்கு பெண் பலியானார்.
திண்டுக்கல் :
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு இருந்த கொடைரோட்டை சேர்ந்த 58 வயது பெண் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 632ஆக உயர்ந்தது. இதற்கிடையே நேற்று 2 பெண்கள் உள்பட மேலும் 9 பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதேநேரம் 13 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். தற்போது 93 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire