மாவட்ட செய்திகள்

பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் உடலுக்கு டி.ஜி.பி. அஞ்சலி + "||" + DGP for the body of a sub-inspector who died of a heart attack while on duty. Tribute

பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் உடலுக்கு டி.ஜி.பி. அஞ்சலி

பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் உடலுக்கு டி.ஜி.பி. அஞ்சலி
பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் உடலுக்கு டி.ஜி.பி. அஞ்சலி.
திரு.வி.க. நகர்,

சென்னை புளியந்தோப்பு போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் கோபிநாத் (வயது 56). சப்-இன்ஸ்பெக்டரான இவர், நேற்று முன்தினம் தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். நேற்று அவரது உடலுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு, நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கூடுதல் கமிஷனர் கண்ணன், துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா உள்ளிட்ட போலீசாரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அரசு மரியாதையுடன் சப்-இன்ஸ்பெக்டர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.


கோபிநாத்துக்கு காந்திமதி என்ற மனைவியும், கல்லூரியில் படிக்கும் லதா என்ற மகளும் உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. டைரக்டர் ராம் இயக்கத்தில் 3-வது முறையாக இணைந்தார், அஞ்சலி
அமைதிப்படை-2, கங்காரு, மிக மிக அவசரம் ஆகிய படங்களை தயாரித்த வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில், ‘மாநாடு’ என்ற படத்தை தயாரித்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த நிறுவனம் ராம் இயக்கத்தில் தனது 5-வது படத்தை தயாரிக்கிறது.
2. காந்திக்கு பிறகு காலம் நமக்கு தந்த இன்னொரு தேசப்பிதா - அப்துல் கலாமுக்கு, கமல்ஹாசன் புகழ் அஞ்சலி
காந்திக்கு பிறகு காலம் நமக்கு தந்த இன்னொரு தேசப்பிதா - அப்துல் கலாமுக்கு, கமல்ஹாசன் புகழ் அஞ்சலி.
3. தாம்பரம், ஆவடி புதிய கமிஷனரக தனி அதிகாரிகள் செயல்பட அலுவலகங்கள் ஒதுக்கீடு டி.ஜி.பி. உத்தரவு
தாம்பரம், ஆவடி புதிய கமிஷனரக தனி அதிகாரிகள் செயல்பட அலுவலகங்கள் ஒதுக்கீடு டி.ஜி.பி. உத்தரவு.
4. சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம்; பிரதமர் மோடி அஞ்சலி
இந்திய விடுதலை போராட்ட வீரர் பகத் சிங்கின் பிறந்த தின கொண்டாட்டத்தினை முன்னிட்டு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
5. தயாரிப்பாளர் கேயார் வீட்டில் நடந்த சோகம்... திரையுலகினர் அஞ்சலி
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தரராக இருந்து வரும் கேயார் வீட்டில் சோகமான விஷயம் நடந்துள்ளது.