புதிதாக 58 பேருக்கு கொரோனா


புதிதாக 58 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 7 Sept 2021 1:46 AM IST (Updated: 7 Sept 2021 1:46 AM IST)
t-max-icont-min-icon

புதிதாக 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

திருச்சி
திருச்சி மாவட்டத்தில் நேற்று 58 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 74,717 ஆக அதிகரித்துள்ளது. 31 பேர் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அந்தவகையில் இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 73,115 ஆகும். கொரோனாவுக்கு நேற்று யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,013 ஆக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 589 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் நேற்று ஒரேநாளில் மட்டும் 5,056 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


Next Story