தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தினத்தந்தி 8 Sept 2021 7:58 PM IST (Updated: 8 Sept 2021 7:58 PM IST)
Text Sizeஆண்டிப்பட்டி அருகே வருசநாடு கிராமத்தில் பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆண்டிப்பட்டி :
ஆண்டிப்பட்டி அருகே வருசநாடு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி பாண்டியம்மாள் (வயது 32). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மனமுடைந்த பாண்டியம்மாள் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire