மாவட்ட செய்திகள்

மேலும் 9 பேருக்கு கொரோனா + "||" + corona

மேலும் 9 பேருக்கு கொரோனா

மேலும் 9 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 45,818 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45,210 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 8 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 63 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு மேலும் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 546 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கரூரில் 14 பேருக்கு கொரோனா
கரூரில் 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
2. கொரோனாவுக்கு ஒருவர் பலி; 10 பேருக்கு தொற்று
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். புதிதாக 10 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.
3. உளுந்தூர்பேட்டையில் அரசு பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா
உளுந்தூர்பேட்டை அரசு பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாடம் நடத்திய ஆசிரியர்கள் பெற்றோர் உள்பட 30 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது
4. ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தேர்தல் ஆணையர் ஆலோசனை
ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.
5. கோவை மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் ஞாயிற்றுக்கிழமை தியேட்டர்கள், சுற்றுலா மையங்கள் திறக்க தடை
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக கோவைக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்து கடைகளும், தியேட்டர்கள் சுற்றுலா மையங்கள் திறக்க தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.