மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி முகாம் + "||" + corona

கொரோனா தடுப்பூசி முகாம்

கொரோனா தடுப்பூசி முகாம்
கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
காரைக்குடி, 
அழகப்பாஅரசு கலைக்கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை கல்லூரி முதல்வர் மீனா தொடங்கி வைத்தார். புதுவயல் அரசு மருத்துவமனை டாக்டர் பிருந்தா தலைமையிலான மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு 220 மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தினர். முகாமிற்கான ஏற்பாடுகளை கோவிட்  கட்டுப்பாட்டு அலுவலர் பேராசிரியர் முருகேசன் செய்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசி முகாம்
மண்டபம் யூனியனில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
2. 275 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி ஆகிய ஒன்றியங்களில் 275 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது.
3. கொரோனா தடுப்பூசி முகாம்
18 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
4. கொரோனா தடுப்பூசி முகாம்
கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
5. கொரோனா தடுப்பூசி முகாம்
ராமநாதபுரம் அருகே கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.