மாவட்ட செய்திகள்

காய்கறி திருடியவர் கைது + "||" + Arrested

காய்கறி திருடியவர் கைது

காய்கறி திருடியவர் கைது
சிவகாசியில் காய்கறி திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி, 
சிவகாசி சாட்சியாபுரம் சுந்தரம்விநாயகர் காலனியில் உணவகம் நடத்தி வருபவர் முருகன் (வயது 47). இவரது ஓட்டலின் அருகில் காய்கறி மூடையை வைத்திருந்தார். அப்போது அங்கு வந்த ரிசர்வ்லைன் பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து மகன் நல்லசிவம் (24) என்பவர் அந்த காய்கறி மூடைகளை திருடி செல்ல முயன்றுள்ளார். அப்போது அங்கு இருந்தவர்கள் அவரை பிடித்து சிவகாசி டவுன் போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காய்கறி திருடிய நல்லசிவத்தை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மணல் திருடிய வாலிபர் கைது
இருசக்கர வாகனத்தில் மணல் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
2. வாலிபர் கொலையில் 3 பேர் கைது
திருப்பரங்குன்றம் அருகே நடந்த கோஷ்டி மோதலை தடுக்க சென்ற வாலிபர் கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. மணல் திருடியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
மணல் திருடியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
4. 248 மதுபாட்டில்கள் பறிமுதல்; 3 பேர் கைது
248 மதுபாட்டில்கள் பறிமுதல்; 3 பேர் கைது
5. வீட்டில் பட்டாசு தயாரித்த 3 பேர் கைது
தாயில்பட்டி அருகே வீட்டில் பட்டாசு தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.