மாவட்ட செய்திகள்

கார் மோதி வாலிபர் சாவு + "||" + death

கார் மோதி வாலிபர் சாவு

கார் மோதி வாலிபர் சாவு
கார் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிவகங்கை, 
சிவகங்கை அண்ணாமலை நகரை சேர்ந்தவர் தங்கவேலு இவரது மகன் விக்னேஸ்வரன் (வயது30). இவர் மோட்டார் சைக்கிளில் அரசு பணிமனை அருகே வரும்போது அந்த வழியாக வந்த கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுதொடர்பாக சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் சப்- இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி வாலிபர் பலியானார்.
2. விபத்தில் வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.
3. வாலிபர் பலி
வாலிபர் பலி
4. மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
ஆண்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் ஒருவர் பலியாகினார்.
5. திருவரங்குளத்தில் பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து வாலிபர் பலி ஆலங்குடியில் ஆம்புலன்ஸ் மோதி ஒருவர் உயிரிழந்தார்
திருவரங்குளத்தில் பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து வாலிபர் பலியானார். ஆலங்குடியில் ஆம்புலன்ஸ் மோதி ஒருவர் உயிரிழந்தார்.