மாவட்ட செய்திகள்

மேலும் 7 பேருக்கு கொரோனா + "||" + corona

மேலும் 7 பேருக்கு கொரோனா

மேலும் 7 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 45,833 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45,222 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று மட்டும் 5 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.66 பேர்அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 32 பேருக்கு கொரோனா
மதுரையில் நேற்று 32 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
2. கொரோனா
13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
3. கரூரில் 17 பேருக்கு கொரோனா
கரூரில் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
4. மேலும் 14 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
5. கரூரில் 20 பேருக்கு கொரோனா
கரூரில் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.