மேலும் 11 பேருக்கு கொரோனா


மேலும் 11 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 12 Sep 2021 5:25 PM GMT (Updated: 12 Sep 2021 5:25 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் 2 பெண்கள் உள்பட மேலும் 11 பேருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டத்தில் 2 பெண்கள் உள்பட மேலும் 11 பேருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 118 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Next Story