மாவட்ட செய்திகள்

கரூரில் 23 பேருக்கு கொரோனா + "||" + Corona

கரூரில் 23 பேருக்கு கொரோனா

கரூரில் 23 பேருக்கு கொரோனா
கரூரில் 23 பேருக்கு கொரோனா
கரூர்,
கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 23 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  உள்ளனர்.
இந்தநிலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 17 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 188 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெண்ணுக்கு 2 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திய நர்சு
பெண்ணாடத்தில் பணியின்போது சக ஊழியரிடம் பேசியபடி ஒரு பெண்ணுக்கு 2 முறை கொரோனா தடுப்பூசியை நர்சு செலுத்தினார். இதை கண்டித்து உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. 16 பேருக்கு கொரோனா
16 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
3. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 113 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 113 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
4. மேலும் 6 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
5. கொரோனா
மதுரையில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.