மாவட்ட செய்திகள்

தர்மபுரி மாவட்டத்தில்19 பேருக்கு கொரோனா + "||" + Corona for 19 people

தர்மபுரி மாவட்டத்தில்19 பேருக்கு கொரோனா

தர்மபுரி மாவட்டத்தில்19 பேருக்கு கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மாவட்டத்தில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தவர்களில் 30 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். தற்போது 212 பேர் சிகிச்சை பெறுகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 250 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 27 ஆயிரத்து 112 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 19 பேருக்கு கொரோனா
19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
3. மேலும் 19 பேருக்கு கொரோனா
திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது.
4. 19 பேருக்கு கொரோனா
19 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
5. 19 பேருக்கு கொரோனா
19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.