4 போலீசாருக்கு கொரோனா
தினத்தந்தி 14 Sept 2021 1:38 AM IST (Updated: 14 Sept 2021 1:38 AM IST)
Text Sizeதிருச்சியில் 4 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்
திருச்சி
திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் 4 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் போலீஸ் நிலையத்துக்குள் வரமுடியாதபடி போலீஸ் நிலையம் முன் நாற்காலி மூலம் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. 4 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுடன் பணியாற்றிய சக போலீசார் பீதியில் உள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire