மாவட்ட செய்திகள்

ஆர்ப்பாட்டம் + "||" + Demonstration

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் முத்துராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ராமசுப்பு ராஜ், மாநில தலைவர் நாராயணன், மாநில பொதுச்செயலாளர் மாயமலை ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது 9 அம்ச கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2. ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
3. இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
5. தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து வருகிற 20ந்தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் வருகிற 20ந்தேதி மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தி.மு.க. தெரிவித்து உள்ளது.