மாவட்ட செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா + "||" + Corona for 12 people in Ariyalur district

அரியலூர் மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில்  12 பேருக்கு கொரோனா
அரியலூர் மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 12 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சிகிச்சையில் இருந்தவர்களில் 14 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது 139 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.